Friday, August 19, 2011

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு கதாநாயகி கிடைச்சாச்சு

உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடிக்க இருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தில் முதலில் சோனாக்ஷி சின்ஹா நடிப்பதாக இருந்தது.

அவர் விலகிக் கொண்டதால் அவருக்கு பதிலாக வித்யா பாலன் நடிப்பார் என பேசப்பட்டது. அதுவும் இல்லை என்று ஆனபிறகு கதாநாயகியை வலை வீசி தேடிக்கொண்டிருந்தார் கமல். நீண்ட தேடலுக்குப் பின் கதாநாயகி கிடைத்திருக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராக இருப்பதால் இப்படத்தில் நடிக்க வைபதற்கு ஒரு பாலிவுட் நடிகையை வலை வீசித் தேடிக் கொண்டிருந்தார். தற்போது அந்த தேடலுக்கு பலன் கிடைத்திருக்கிறது.

‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்த சமீரா ரெட்டிதான் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று பாலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் உறுதிபடக் கூறுகின்றன. இதனை சமீராவின் நெருங்கிய தரப்பும் ஒத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது.